கற்பனை எங்கோ போகுது.. இதுவரை இல்லாத உச்சக்கட்ட கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த லாஸ்..

Actress losliya hot photos in sleeveless bridal gown

இலங்கை தமிழ் பெண்ணான லாஸ்லியா செய்தி வாசிப்பாளினியாக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டவர்.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு, ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்து ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தற்போது கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட்டாக மாறி புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார்.

Actress losliya hot photos in sleeveless bridal gown

Actress losliya hot photos in sleeveless bridal gown

Actress losliya hot photos in sleeveless bridal gown

Actress losliya hot photos in sleeveless bridal gown

Share this post