வாவ்.. Something Very Different.. ஆன்டிக் சிலையாக உருமாறிய கீர்த்தி சுரேஷ்.. வைரல் போட்டோஸ்

Actress keerthy suresh photoshoot in rare antique type dress

நடிகர் விக்ரம் பிரபுவுடன் நடித்த ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தில் நடித்ததன் கோலிவுட்’ல் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இருப்பினும், சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இவர் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகா அவர்களின் இளைய மகள் ஆவார். ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் கிடைத்த புகழைத் தொடர்ந்து, ரெமோ, சாமி 2, தொடரி, பைரவா என விஜய், தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

2018ம் ஆண்டு, பழம்பெரும் நடிகை சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி திரைப்படமாக எடுக்கப்பட்ட ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தில் நடிகை சாவித்ரியை மறுபடியும் கண்முன் கொண்டு வந்தார். இப்படத்திற்கு பான் இந்தியா லெவல் வரவேற்பு கிடைத்தது. இப்படத்திற்கு தேசிய விருதும் பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

தனது எதார்த்தமான நடிப்பாலும், பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தை கொண்ட அழகாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

தற்போது, தீபாவளி அன்று ரிலீஸ் ஆன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா, குஷ்பூ, சூரி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து தனது range’ஐ வேற லெவெலில் கொண்டு போய்விட்டார். இந்நிலையில், உடலை டயட், ஒர்கவுட் என ஸ்லிம்பிட் ஆக வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.

Actress keerthy suresh photoshoot in rare antique type dress

Actress keerthy suresh photoshoot in rare antique type dress

Actress keerthy suresh photoshoot in rare antique type dress

Share this post