என்னா லுக்கு.. என்னா ஸ்டைலு.. ஜிம்'ல் பசங்களை பஜனை பாட வைத்த ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் போட்டோஸ்

Actress iswarya menon hot gym photos getting viral

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். கேரள குடும்பத்தை சேர்ந்த இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சித்தார்த், அமலாபால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர், தீயா வேல செய்யணும் குமாரு, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ள இவர், திரைப்படங்களில் நடித்ததை விட கொரோனா லாக்-டவுன் சமயத்தில் கிளாமர் புகைப்படங்களையும், ஒர்கவுட் வீடியோக்களையும் பதிவிட்டதன் மூலம் பிரபலம் அடைந்தவர். தனது tight பிட் உடைகளில் structure தெரிய பதிவிடும் புகைப்படங்களுக்கென்றே தனி பாலோயர்ஸ் கூட்டம் உண்டு. இதனால் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வரவேற்பு அதிகம்.

Actress iswarya menon hot gym photos getting viral

Actress iswarya menon hot gym photos getting viral

Share this post