நேச்சுரல் பியூட்டி.. மாடர்ன் உடையில்.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த 96 புகழ் கௌரி..!

Actress gouri kishan hot photos in ultra modern dress

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரையுலகில் வலம் வரும் கௌரி கிஷன், பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்த 96 திரைப்படத்தில் ஜானு என்னும் திரிஷாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி பிரபலம் அடைந்தவர்.

இதனைத் தொடர்ந்து, மலையாள மொழியில், மார்க்கம்கலி என்னும் படத்தில் நடித்தார். 96 தமிழ் திரைப்படத்தில் இவரது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு திரைப்படத்திலும் சிறு வயது கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

பின்னர், மாஸ்டர், கர்ணன், Anugraheethan Antony உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது, அனகா உடன் மகிழினி என்னும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன் நடுவே, நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது போட்டோஷூட் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வைரல் செய்து வருகிறார்.

Actress gouri kishan hot photos in ultra modern dress

Actress gouri kishan hot photos in ultra modern dress

Actress gouri kishan hot photos in ultra modern dress

Actress gouri kishan hot photos in ultra modern dress

Share this post