மாடர்ன் உடையில் இறங்கி குத்தி டான்ஸ் ஸ்டெப் போட்ட காயத்ரி யுவராஜ்.. Hot Video

Actress gayathri yuvaraj hot video in modern dress

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Mr & Mrs கில்லாடிஸ், ஜோடி நம்பர் 1 சீசன் 9 உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை காயத்ரி. இதன் மூலம், தென்றல் தொடரில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. சரவணன் மீனாட்சி தொடரில் முத்தழகு கதாபாத்திரம் மூலம் வில்லி ரோலில் நடித்ததன் மூலம் மிக பிரபலம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்தார். தனது பெரிய கண்கள், குடும்ப பாங்கான தோற்றம் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த இவர், பெரும்பாலும் வில்லி கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ளார்.

தற்போது, விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாகவும், சன் டிவியில் சித்தி 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். பிரபல நடன கலைஞரான யுவராஜ்’ஐ காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் காயத்ரி, தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அப்படி தற்போது சேலையில் இவர் எடுத்துள்ள சில புகைப்படங்கள் ரசிகர்கள் பார்வைக்கு வரவே, லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Share this post