ஹாட் பாக்ஸ் மாதிரி எவ்ளோ மூடினாலும் சூடு குறைய மாட்டிங்குது.. கேபிரியல்லாவின் Latest Stills
2012ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘3’ . இப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தவர் கேபிரியல்லா. இதனைத் தொடர்ந்து, சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் சிறுமியாக நடித்து வந்த இவர், வெள்ளித்திரையில் பிரபலம் பெற்ற பிறகு சின்னத்திரைக்கு வந்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ‘7C’ சீரியலில் கேபி என்னும் பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் நடித்தார். நடனத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்ட கேபி, ஜோடி ஜூனியர், ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக பங்கேற்று தனது திறமையை வெளிக்காட்டி வந்தார்.
மேலும், கேப்ரில்லாவிற்கு கிடைத்த பிரபலத்தின் அடிப்படையில், பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் வாய்ப்பும் கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் திறம்பட விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா BB ஹவுஸை விட்டு வெளியேறினார். இந்நிகழ்ச்சியின் மூலம் ஒரு அளவிற்கு பாசிட்டிவ் ரிவியூ பெற்றார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் செம பிஸியாக இருக்கும் கேபிரியல்லா, சமூக ஊடகங்களில் தனது போட்டோஸ்களை அவவ்போது வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார்.



