பெல்ட் போட்டு இப்டி எங்க மனசையும் கட்டி வெச்சுட்டீங்களே.. துஷாரா விஜயனின் Glamour Stills
பேஷன் டிசைன் பட்ட படிப்பை முடித்த துஷரா விஜயன், 2016ம் ஆண்டு தனது விருப்பத்தின் பெயரில் மாடலிங் பீல்டில் நுழைந்தார். 2017ம் ஆண்டு, Miss Face of Chennai டைட்டில் பட்டத்தை வென்ற இவர், அதனைத் தொடர்ந்து, Miss South India போட்டியில் ரன்னர் அப் ஆனார்.
நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ள துஷரா, சர்பேட்டா, போதை ஏறி புத்தி மாறி என்ற 2 படங்களில் நடித்து, இருபடங்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விட்டார். அதிலும், சார்பேட்டா படத்தில் இவரது bold கேரக்டர் இளைஞர்களுக்கு பேவரைட் ஆக மாறிவிட்டது.
மயக்கம் என்ன ‘யாமினி’, சூரரை போற்று ‘பொம்மி’ வரிசையில், சார்பேட்டா பரம்பரை ‘மாரியம்மா’ என மீம்ஸ் கிளப்பும் வகையில் அந்த ரோல் பட்டிதொட்டியெங்கும் புகழ் பெற்றது. மேலும் பட வாய்ப்புகளுக்காகவும், தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ளவும், மற்ற நடிகைகளை போல போட்டோஷூட் டெக்னிக்கை கையில் எடுத்துள்ளார் துஷரா, படுமோசமான உடைகளை கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்து மனதை கொள்ளை கொண்டு வருகிறார் அம்மணி.


