திமிரிட்டு வரும் முன்னழகு.. காட்ட வேண்டியத காட்டியாச்சு அத நாங்களும் பாத்தாச்சு.. அனு இமானுவேல் Glamour Pics

Actress anu emmaneul hot photos showing glamour

ஸ்வப்ன சஞ்சரி என்னும் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, ஆக்ஷன் ஹீரோ பிஜு என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அனு இமானுவேல். இதனைத் தொடர்ந்து, தெலுங்கு படமான மஜ்னு படத்தில் நடித்து, அப்படம் நல்ல வரவேற்பை பெறவே, Kittu Unnadu Jagratha, Oxygen, Agnyaathavaasi உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பின்னர், மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் ஜோடியாக நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நல்ல ரசிகர் பின்னணியை சம்பாதித்த அனு இமானுவேல், சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர்.

தற்போது, தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தவும், நல்ல பட வாய்ப்புகள் பெறவும், தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Actress anu emmaneul hot photos showing glamour

Actress anu emmaneul hot photos showing glamour

Share this post