அசல் குதிர தான்'ங்க... வைரலாகும் அனிகா சுரேந்திரன் போட்டோஸ்

Actress anikha surendran hot photos in modern full gown

கத தொடருன்னு என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். இதனைத் தொடர்ந்து, தொடர்ந்து என்னை அறிந்தால், விசுவாசம் உள்ளிட்ட 2 படங்களில் தல அஜித் அவர்களின் மகளாக நடித்தார். இதன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்த அனிகா, முன்னாள் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட குயின் படத்தில் நடித்திருந்தார்.

மலையாள மொழி திரைப்படங்களில் அதிகம் நடித்த இவர், தமிழில், நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது, மாமனிதன் படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில், குறும்படங்கள், விளம்பர படங்கள் என நடித்து வரும் அனிகா, சமூக வலைதளபக்கங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.மேலும், திரைப்படங்களில் அதிகம் வரவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் ஆக்ட்டிவாக இருக்க தனது சில கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Actress anikha surendran hot photos in modern full gown

Actress anikha surendran hot photos in modern full gown

Share this post