இவ்ளோ தான் மொத்த டிரஸ்'ஆ..? அனகாவின் தாராளமான போட்டோஸ்

Actress anagha hot photos in tight inner top and jeans

ரோசாப்பூ என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான நடிகை அனகா, ஹிப் ஹாப் தமிழா ஆதி ஜோடியாக நட்பே துணை திரைப்படத்தில் நடித்திருந்தார். குணா 369 என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது, சந்தானம் ஜோடியாக டிக்கிலோனா படத்தில் நடித்து மிக பிரபலம் அடைந்தார்.

தற்போது, ஓரினசேர்க்கையாளர்களாக அனகா மற்றும் 96 பட புகழ் கௌரி கிஷன் நடிப்பில் மகிழினி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது தனது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Actress anagha hot photos in tight inner top and jeans

Actress anagha hot photos in tight inner top and jeans

Actress anagha hot photos in tight inner top and jeans

Share this post