செம க்யூட் அதே நேரம் செம ஹாட்.. ஸ்டன்னிங் உடையில் அசத்தல் போட்டோ பதிவிட்ட அம்ரிதா ஐயர்

Actress amritha aiyer hot latest photos in black large gown

பெங்களூரில் பிறந்து வளர்ந்த அம்ரிதா, தனது விருப்பத்தின் பெயரில் மாடலிங் துறையில் அடி எடுத்து வைத்தவர். படைவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், இதற்கு முன், லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தளபதி விஜய், நயன்தாரா, யோகி பாபு, விவேக் மற்றும் பலர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, இந்திரஜா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தனர். அதில் முக்கிய வேடத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் அம்ரிதா நடித்திருந்தார்.

காளி, வணக்கம் டா மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், கவின் ஜோடியாக லிப்ட் திரைப்படத்தில் நடித்து அப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், அர்ஜுனா பல்குனா, கிராமாயனா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

திரைப்படங்களில் கமிட் ஆக முன்னணி நடிகைகள் கையில் எடுத்துள்ள டெக்னிக்கை பாலோவ் செய்து வரும் இவர், தனது கவர்ச்சி போட்டோஸ் மற்றும் வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார்.

Actress amritha aiyer hot latest photos in black large gown

Actress amritha aiyer hot latest photos in black large gown

Share this post