கட்டிருக்க அந்த ஒரு துணியும் தண்ணில மிதக்குது.. சொட்ட சொட்ட நனைந்தபடி நிற்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..

Actress aiswarya rajesh hot photos got wet in swimming pool

தெலுங்கு திரைப்படத்தில் முதன் முதலாக குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் சினி உலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பின்னர், கலைஞர் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் ரியாலிட்டி ஷோ ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

இதனைத் தொடர்ந்து, சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்த இவர், நீதானா அவன் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் பெரிய வரவேற்பு ஏதும் பெறாத நிலையில், விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் திரைப்படங்கள் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

கோலிவுட் வட்டாரத்தில் தனக்கென இடத்தை பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அவர்களும் இவர்களும், உயர்திரு 420, சட்டப்படி குற்றம், அட்டகத்தி, புத்தகம், கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். இவருக்கு பெரிய மைல்கல் ஆக அமைந்த திரைப்படங்கள்: கனா மற்றும் காக்க முட்டை. தனக்கான bold கதாபாத்திரங்கள் கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது, டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். dusky நிறம் என்றாலும், தனது நடிப்பு திறமை மற்றும் ஈர்க்கும் அழகை கொண்ட இவர், அவ்வப்போது, சமூக வலைத்தளங்களில் தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ட்ரெண்டிங்கில் இருந்தும் வருகிறார்.

Actress aiswarya rajesh hot photos got wet in swimming pool

Actress aiswarya rajesh hot photos got wet in swimming pool

Share this post