குட்டி டவுசரில் தொடையை காட்டி ஜொள்ளு விட வைக்கும் ஆத்மிகா..

Actress aathmika hot latest photos in shorts and top

ராஜிவ் மேனன் இயக்கத்தில் உருவான குறும்படம் ஒன்றில் நடித்ததன் மூலம் நடிப்புத் திறமையை தொடங்கியவர் நடிகை ஆத்மிகா. தனது காலேஜ் காலம் முதலே குறும்படம் மற்றும் மாடலிங்கில் ஈடுபட்டு வந்த இவர், மீசைய முறுக்கு திரைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் நரகாசுரன், காட்டேரி, கண்ணை நம்பாதே, கோடியில் ஒருவன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இவர் இந்த ஊரடங்கு காலத்தில் தனது ஒர்கவுட் வீடியோக்கள், புகைப்படங்கள் என பதிவிட்டு இணையத்தில் ட்ரெண்ட் ஆக இருந்து வந்தார்.

தற்போது, கிளாமர் உடைகளில் ஹாட் போட்டோ மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு தனது ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்து வருகிறார்.

Actress aathmika hot latest photos in shorts and top

Actress aathmika hot latest photos in shorts and top

Share this post