விலகுன மாதிரி இல்ல.. விலக்குன மாதிரி இருக்கு.. கண்ட்ரோல் பண்ணி பாருங்க… சேலையில் சரிய விட்ட VJ ரம்யா
2004ம் ஆண்டு, மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்றதன் மூலம் பிரபலம் அடைந்த VJ ரம்யா, விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் மற்றும் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். விஜய் டிவி VJ என்றாலே சினிமா பிரபலங்களுக்கு இணையாக வரவேற்பு பெறுவது உண்டு.
விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வரும் இவர், 2007ம் ஆண்டு மொழி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், பின்னர் சிறிய இடைவெளிக்கு பின்னர், ஓ காதல் கண்மணி படத்தில் நடித்தார். மாசு என்கின்ற மாசிலாமணி, வனமகன், கேம் ஓவர், ஆடை, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இறுதியாக சமுத்திரக்கனி ஜோடியாக சங்கத்தமிழன் என்னும் படத்தில் நடித்திருந்தார்.
2014ம் ஆண்டு அபர்ஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்த இவர், அடுத்த வருடமே, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். தற்போது, பிட்னஸ்’ல் அதிகம் கவனம் செலுத்தி வரும் இவர், பிட்னஸ் அண்ட் ஒர்கவுட் வீடியோக்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். மேலும், தனது போட்டோஷூட் புகைப்படங்களையும் அப்லோட் செய்து வருகிறார்.


