ப்ரெஷ் ஸ்ட்ராபெர்ரி பாலூடா.. VJ மகேஸ்வரி செம கிளாமர் போட்டோஸ்
சீரியல் மற்றும் சினிமா நடிகைகளை போல தொகுப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்களுக்கும் வரவேற்பு கிடைப்பதில் குறைச்சலே இல்லை. குறிப்பாக சமூக வலைதளபக்கங்களில், தனி ரசிகர் பட்டாளங்கள், ஆர்மி, fan page, fan followers என குறைச்சல் இன்றி அவர்கள் அணியும் உடைகள்,மேக்அப், பதிவிடும் போட்டோக்கள், ஸ்டேட்டஸ் வரை சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டத்தோடு ஆரவாரம் செய்யப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, மணிமேகலை, DD, பாவனா, பிரியங்கா, பிரியா பவானி ஷங்கர், கண்மணி, ரம்யா என பலரும் உள்ளனர். இதில் ஒரு சிலர் சினிமா மற்றும் சின்னதிரைகளில் நடிக்க ஆர்வம் காட்டியும் வருகின்றனர்.
அந்த வகையில், 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட்டான anchor Vj மகேஸ்வரி. சன் மியூசிக் தொலைக்காட்சியில், தொடர்ந்து சில ஆண்டுகளாக பணியாற்றி வந்த இவர், இளசுகளுக்கு மிகவும் பிடித்தமான விஜே. இதன் மூலம் பெற்ற வரவேற்பின் மூலம், சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது, சின்னத்திரைப் பக்கம் அதிகம் தோன்றி வரும் இவர், ‘ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை தீபக் உடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும், உடல் அழகை காட்டி செம ஹாட் உடைகளில் ஆளை பக்கென தூக்கி போடும் அளவிற்கு போஸ்கள் கொடுத்து புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் அப்லோட் செய்து வருகிறார்.


